தங்கத்தைக் கடத்தமுயன்றவர் கைது

27.1மில்லியன் ரூபாய் பெறுமதியான 5.1 கிலோகிராம் தங்கத்தைக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாகக் கடத்தமுயன்ற நபரொருவரைக் கைது செய்துள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.