பிரித்தானிய பிரஜையான குராம் சேக்கின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தங்கல்லை பிரதேச சபை முன்னாள் தலைவர் சம்பத் விதான பதிரன அடங்கலான நான்கு குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள 20 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கான மேன்முறையீட்டினை எதிர்வரும் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(15) தினம் குறித்துள்ளது.
தங்கல்லை பிரதேச சபை முன்னாள் தலைவரது மேன்முறையீட்டினை விசாரிக்க தினம் குறிப்பு…