தடம்புரண்டது யாழ்தேவி

(ஃபாஸ்ட் நியூஸ் | அநுராதபுரம் ) – யாழ்தேவி புகையிரதம் அநுராதபுரம் – சாலிபுரம் பகுதியில் தரடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.