தடம்புரண்ட புகையிரதத்தின் சீர்திருத்தப் பணிகள் தொடர்கின்றது

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த புத்தாண்டு விஷேட புகையிரதம் நேற்று (17) காலி – வக்வெல்ல பிரதேசத்தில் தடம் புரண்டது குறித்த புகையிரதத்தின் சீர்திருத்தல் பணிகள் இடம்பெற்று வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.