தடையினை மீறி முறையீடு செய்வது குறித்து ஸ்மித் விசேட பதிவு…

பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 12 மாத போட்டித் தடையினை எதிர்த்து அதனை நீக்கக் கோரி முறையீடு செய்யப் போவதில்லை என முன்னாள் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவு;