தண்டனை இரத்து செய்து விடுவிக்க கோரி துமிந்தவிடமிருந்து மேன்முறையீடு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரினது கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனைக் கைதியாக உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வரையும் குறித்த தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவின் மேலதிக விசாரணைகளை நாளை(27) வரையில் ஒத்திவைப்பதாக இன்று(26) மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

 

-Rishma