சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை அணி மற்றும் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் தனஞ்சய டி சில்வா ரபடா முறைமையில் விக்கெட்டினை இழந்தமை குற்றமே.. அதனை மீளவும் பரிசீலிக்காது விட்டது நடுவர்களது தவறு என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
தனஞ்சயவின் முன் காலில் பந்து படும் போது, எதிர்ப்பக்கத்தில் இருந்த மேத்யூஸ் இனது நடுவர் தீர்மானம் குறித்து பரிசீலிக்கும் போதே திரையிலும் பந்து விக்கெட்டினை பதம் பார்க்காது மேல்நோக்கிப் பாய்வது போன்று தோன்றியிருந்தது.
“நான் நினைத்தேன் தனஞ்சய வெளியேறி விட்டாரென்று.. நான் பந்து செல்லும் வேகத்தினையே கவனித்தேன்.. நான் தனஞ்சயவிடம் பந்து விக்கெட் ஸ்டம்புகளை பதம் பார்த்ததா எனக் கேட்க, அவர் இல்லை என்றார்.. உண்மையில் அது எமது தவறு என நாம் ஏற்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.