தனிமைப்படுத்தல் பகுதிகளை கண்காணிக்க Drone

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிக்க இன்று (12) பிற்பகல் முதல் விமானப்படையின் உதவியுடன் Drone கெமராவினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.