தனியார் பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் தனியார் பேரூந்து கட்டணத்தை நாளை(08) நள்ளிரவு முதல் 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆரம்ப பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லையென தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.