வேயங்கொட – விமான நிலைய இல.245 எனும் பேரூந்து வீதி எண்ணின், தனியார் பேரூந்து சாரதிகள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கம்பஹா – விமான நிலைய வீதியில் பயணிக்கும் பேரூந்துக்கள், குறித்த வீதியில் சட்டவிரோதமான முறையில் பயணித்து, மக்களை ஏற்றிச் செல்வதாக எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.