தனியார் பேரூந்து வேலைநிறுத்தம் தொடர்கிறது..

(FASTNEWS | COLOMBO)- தனியார் பேரூந்து சேவை சங்கம் நேற்று(09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வாகனங்கள் தொடர்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தண்டப்பண அறவீட்டிற்கு எதிர்ப்பினை தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.