தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது.