FCID பிரிவிற்கு சஷி வீரவன்ஷவினை இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று தன்னால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக முடியாது எனஅறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனக்கு வேறு தினம் ஒன்றை வழங்குமாறு சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
மற்றுமொரு தினம் வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.