(FASTNEWS|COLOMBO) இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேராவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.