தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் பின் இருப்பதாக சுகாதா அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டி உள்ளார்.
புகையிலை மற்றும் ஔடத நிறுவனம் தொடர்பாக தாம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே குறித்த அந்த நிறுவனங்கள் தமக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
(rizmira)