தமது பொறுப்புகளை இராஜினாமா செய்யும் ஐ.தே.க அமைச்சர்கள்; பின்னணி என்ன?

(FASTNEWS|COLOMBO ) -ஐ.தே.கட்சியின் பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசேகர தனது கண்காணிப்பு அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார்.

ந்தப் பொறுப்பினால் செய்வதற்குரிய எந்த கடமையும் இல்லையென்பதனால் தமது பொறுப்பை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, விளையாட்டுத் துறை அமைச்சின் கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமா செய்ய திர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.