தமிழகத்தில் பதிவானது முதல் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது.