தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரித்துள்ளது.
திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இதுகுறித்து தெரிவிக்கையில்,
“..இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாமையை தமிழுக்கு அங்கீகாரம் இல்லை என்ற கருத்தியலை வெளிப்படுத்துகிறது..” என தெரிவித்திருந்தார்.
#rishma…