தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு புதனன்று..

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது குறித்தான தீர்மானத்தை, எதிர்வரும் 11ஆம் திகதி இரவு  அல்லது 12ஆம் திகதி காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.