தம்புள்ளை முன்னாள் மேயர் கைது

(அல்தாப் )

கண்டி விசேட பொலிஸ் விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை மாநகர சபை முன்னாள் மேயர் ஜாலிய ஓபாத கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வனப் பகுதியில் அநாவசியமாக மண் வெட்டிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

3 thoughts on “தம்புள்ளை முன்னாள் மேயர் கைது

  1. இவருக்கு உடனடியாக பிணை வழங்கப்படுமா???

  2. எப்படியும் அவருடைய அத்காரத்தை பயன்படுத்தி பிணை எடுத்துருவார்

  3. அதிகாரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துரானுகள்

Comments are closed.