தயாசிறியின் ‘காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..” பழைய நினைவுகளை புதிப்பித்த மற்றுமொரு தருணம்.. (VIDEO)

(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பாடல்களை பாடுவதிலும். நடிப்பதிலும் ஈடுபாடு கொண்டவர் என்றால் மிகையாகாது.. ஏனெனில் அவரது சிங்கள மொழிப் பாடல்கள் பல ஆல்பங்களாக வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் சினிமாவினை தேர்ந்தெடுத்து தயாசிறி தனது முதல் அனுபவமும், அவர் மிகவும் ஆசைப்பட்ட பாடல் என்றும் குறிப்பிட்டு அவர் தமிழ்மொழி சினிமா பாடல் ஒன்றினை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில் அவர் தேர்ந்தெடுத்தது, “காதல் ரோஜாவே .. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே…” என மிகவும் இராகத்துடன் பாடியுள்ளார்.

குறித்த வீடியோ…