தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும்…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.