தரம் 05 – புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.