தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 3ம் தேதி ஒளிபரப்புவதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீடு கடந்த 20 ம் தேதி சத்யம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்த விழாவை நேரில் பார்க்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர்களின் வருத்தத்தை துடைக்கும் வேலையில் விஜய் டிவி இறங்கியுள்ளது.
தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் ‘ஸ்பெஷல்’ விருந்து