தாக்குதலுக்கு உள்ளானாலும் இ.போ.ச சாதனை..

நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அந்த சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.