(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திசர பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் விலக இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு மேற்குறித்த இரு வீரர்களும் இலங்கை அணி சார்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.