தாக்குதல் தொடர்பிலான 03வது நாள் விவாதம் இன்று(10)..

(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விவாதத்தின் 03வது நாள் இன்று(10) பாராளுமன்றில் ஆரம்பிக்கவுள்ளது.