நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தான் அமைச்சர் பதவியிலிருந்து ஒரு போதும் விலகமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
நேற்று(18) பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த திருமண நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சுகளின் அமைச்சர்கள் அமைச்சுக்களுக்கு பொறுப்பான செயலாளர்கள் முன்னிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
என்றாலும், அரசு தன் மீது விரும்பிய தீர்மானங்களை எடுக்கும் வரை காத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
(rizmira)