(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி உதயமாகும் தினம் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய அரசியல் கூட்டணி எனும் பெயரில் தாமரை தடாக வளாகத்தில் மலரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.