ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமும் கென்யே வெஸ்ட் திருமணம் செய்து கொண்டிருக்கும் கிம் கர்டேஷியா கற்பமாகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன..
இது அவரது 2வது குழந்தை என்பதுடன், குழந்தையின் பிறப்பு தொடர்பான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
