தாய்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 196 ஓட்டங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – தென்னாபிரிக்கா அணியானது, தாய்லாந்து அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதன்படி 20 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா அணியானது, 03 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.