தாழ்நில பகுதியில் வாழும் மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.