தாவும் ஹக்கீம் திருந்துவது எப்போது? (VIDEO)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் இனது பதவி மோகங்களும் தேசியல் பட்டியல் விவகாரங்களுக்குமாய் சூடு பிடிக்கும் ஹக்கீமினது சுயநல நோக்கங்கள் கீழுள்ள வீடியோ மூலம் தெட்டத்தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

கொடுத்த வாக்கினை காப்பாற்ற வக்கில்லாத ஹக்கீமின் இச்செயலினை முஸ்லிம் காங்கிரஸ் ஜீரணிப்பது தான் எப்படி?

ஒவ்வொரு தேர்தலின் போதிலும் மக்களினை பணயக் கைதிகளாய் வைத்து அரசியல் பிச்சை வாங்குகிறார் காங்கிரஸ் தலைவர் ஹகீம் எனலாம்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=AQHqgMmNpys&feature=youtu.be” width=”560″ height=”315″]