இந்திய பிரீமியர் லீக் போட்டிகளின் 33 வது போட்டியானது டில்லி அணிக்கும் புனே அணிக்குமிடையில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி அணியினர் 20 ஓவர்களில் விக்கெட் 7 இனை இழந்து 162 புள்ளிகளைப் பெற்றது.
டில்லி அணியினது புள்ளி விவரம்;

163 என்ற வெற்றி இலக்கில் துடுப்பெடுத்தாடிய டோனி தலைமையிலான புனே அணியினர் 19 ஓவருக்கு விக்கெட் 3 இனை இழந்து 166 புள்ளிகளை கைப்பற்றியது.
புனே அணியினது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஜின்கயா ரஹாணி 63 ஓட்டங்களை குவித்தார்.எனினும் இறுதிவரை ஆட்டமிழக்காது திசர பெரேரா அணியினை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

(rizmira)