2017-IPL ஏலத்தில் விடப்படும் என நம்பப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 50 பேருக்கு எவ்வித அணியிலும் ஏலம் கிடைக்காது கைவிடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீரர்கள் 50 பேரிலும் இலங்கை அணி வீரர்களான திசர பெரேரா,குசல் பெரேரா, அகில தனஞ்சய, நிரோஷன் திக்வெல்ல, லக்ஷான் சந்தகேன், தினேஷ் சந்திமால் ஆகியோர் கைவிடப்பட்டுள்ளனர்.
குறித்த வீரர்களுக்கு IPL போட்டியானது கிடைக்காமல் போயுள்ளது. குறித்த வீரர்கள்…

