திடீரென தரையிறக்கபட்ட விமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.