திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்றெ்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் திட்டமிட்டபடி நாளை(04) சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படும் என கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க சட்டத்தினை மதிக்கும் அதிகாரிகள் நாளை(04) பணியில் ஈடுபடவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது