திமுக தலைவர் கருணாநிதி காலமானார்…

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.