தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கை குண்டு ஒன்றை எடுத்துச்சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு மார்ச் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தியதலாவ குண்டு வெடிப்பு – இராணுவ அதிகாரி கைது…