திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்தியமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(07) வெளியிடப்பட்டுள்ளது.

பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் கடந்த 05ம் திகதி மாத்தளை அலுவிகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.