அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அநுராதபுர மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அலுவலகத்திற்கு துமிந்த திஸாநாயக்கவுடன் சென்ற ஜனாதிபதி அங்கிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.