திரையரங்குகளை திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் சுகாதார நடைமுறைகளின் கீழ் எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி திறப்பதற்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சு அனுமதியளித்துள்ளது.