திஸர’வின் தலைமையில் இன்று களமிறங்கும் அனுபவம் குறைந்த வீரர்கள் – சாதிக்குமா இலங்கை அணி..?

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று(26) அபுதாபியில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில், ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி போட்டியில் 21 பந்துகளில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய உஸ்மான் கான் இந்த தொடரிலும் இணைக்கப்பட்டுள்ளார்.

போட்டி நடைபெறவுள்ள அபுதாபி மைதானம் கடந்த போட்டிகளில் பெருமளவில் துடுப்பாட்டத்துக்கு வாய்ப்பளித்திருக்கவில்லை.

எனவே முதலாவது இருபதுக்கு-20 போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அணியினர் விவரம்..

Sri Lanka (probable): 

1 Dilshan Munaweera, 
2 Danushka Gunathilaka, 
3 Sadeera Samarawickrama, 
4 Mahela Udawatte, 
5 Ashan Priyanjan, 
6 Dasun Shanaka, 
7 Seekkuge Prasanna, 
8 Thisara Perera (capt.), 
9 Sachith Pathirana, 
10 Jeffrey Vandersay, 
11 Lahiru Gamage

Pakistan (probable): 

1 Ahmed Shehzad, 
2 Fakhar Zaman, 
3 Babar Azam, 
4 Mohammad Hafeez, 
5 Shoaib Malik, 
6 Sarfraz Ahmed (capt, wk), 
7 Imad Wasim, 
8 Faheem Ashraf, 
9 Shadab Khan, 
10 Hasan Ali, 
11 Usman Khan

 

(rizmira)