திஸ்ஸமஹாராம – கதிர்காமம் பிரதான வீதியின், போகஹபெலஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
R.Rishma