Homeஉள்நாட்டு செய்திகள்டி.எம்.ஜயரத்ன காலமானார் டி.எம்.ஜயரத்ன காலமானார் Nov 19, 2019Nov 19, 2019bywpengine (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இன்று முதல் காலநிலையில் மாற்றம்… தற்போது காணப்படும் காலநிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(17) முதல் ஓரளவில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றுடன் கூடிய நிலை சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது…
கோட்டாபயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றுமொரு இராஜனாமா! (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது…
பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளது.