(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)- தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து இதற்கும் மேலும் தாம் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முஸ்லிமாக இருப்பது தகுதியில்லை என்றால் அது குறித்து தான் பெருமை அடைகிறேன். அதே போல் தான் சர்வாதிகாரத்திற்கு எதிரானவர் என்றும் தெரிவித்துள்ளார்..
அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பிற்கு 15 கோடி நட்ட ஈடு கேட்டு தான் சங்கைக்குரிய மெதில்லே பங்ஞாலோக தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த தரப்பினரால் தற்போது மொஹமட் அலி சப்ரியினை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியலில் இருந்து நீக்குமாறு கோரி இணையவழி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அலி சப்ரி இனது பதிவானது;