துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளிம்ப பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.