துப்பாக்கி சூட்டில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு…

ஹிக்கடுவ, வெவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.