துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை

கல்குடா ஐக்கிய தேசிய முன்னனி ஆதரவாளர் ஓட்டமாவடி 03 சேர்ந்த தச்சு தொழிலாளியான சகோதரர் ஜமால்தீன் அமீன் வயது 35 அவர்கள் இன்று காலை 11.45 மணியளவில் ஓட்டமாவடி ஹூதா பள்ளி வீதியில் வைத்து எதிரணியினரால் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அன்னாரது ஜனாசா மேலதிக விசாரனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

11898677_867754896639599_8444447716032616399_n