துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் பலி..

எம்பிலிப்பிடிய – செவனகல – கடுபிலகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(18) அதிகாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை.

 

#reeshma